புதன், 12 ஜனவரி, 2011

இலக்கிய நண்பர்களுக்கு வணக்கம்




நானும் இணைய உலகில் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன். எனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் 'அற்றைத்திங்கள்' வலைப்பதிவில் தொடர இருக்கிறேன்.
அன்புடன்

சின்னராஜா விமலன்

2 கருத்துகள்:

  1. எழுத்து என்பது வரம்.சமூதாய சூழலை கவனித்தும் படைக்கும் நிலை.

    பதிலளிநீக்கு
  2. விமலன் நீங்களும் வந்து விட்டீர்கள் வலைப்பதிவுக்கு. வருக! ஆக்கபூர்மான விவாததிற்குரியகருத்துக்களை முன் வைக்க முனையும் உங்களை போன்றவர்கள் இல்கு வருவது பலன் பயிக்கும்.

    பதிலளிநீக்கு